Chandrakala and Geetha constantly try to stop Thamizh and Saraswathi's wedding.
இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
இதில் விஜய் டிவி தீபக் தமிழ் கேரக்டரிலும், சரஸ்வதி கேரக்டரில் பிரபல டிவி தொகுப்பாளரும், சீரியல் நடிகையுமான நக்ஷத்ரா நாகேஷும் நடித்து வருகின்றனர்.